Home Featured இந்தியா டி20 உலககோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது மேற்கு இந்திய தீவுகள்!

டி20 உலககோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது மேற்கு இந்திய தீவுகள்!

510
0
SHARE
Ad

west_indies_1நாக்பூர் – தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலககோப்பை டி20  போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ள.

மேற்கு இந்திய தீவுகள்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20  ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை குவித்தது.

பின்னர் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில் 7  விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.