அண்மைய காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
எனினும், அவருக்கு என்ன உடல்நலக்கோளாறு இருந்தது என்பது இன்னும் வெளியே தெரியவில்லை.
அவரது இறுதிச்சடங்குகள் இன்று ஈப்போவிலுள்ள லிம் கார்டனின் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments