Home Featured இந்தியா இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் இனி 112!

இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் இனி 112!

676
0
SHARE
Ad

112-numberபுதுடில்லி – இந்தியாவில் அவசர அழைப்புகள் என்று வரும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டு வந்தது. இனி இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் அனைத்து அவசர கால உதவி அழைப்புகளுக்கும் ஒரே எண்ணை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்திருந்ததற்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படுகின்றது.