Home Featured இந்தியா ‘சக்திமான்’ குதிரை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது!

‘சக்திமான்’ குதிரை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது!

675
0
SHARE
Ad

horesடேராடூன் – அண்மையில் நடந்த பாஜக மாநாட்டில் கால் உடைந்த போலீஸ் குதிரையான ‘சக்திமான்’ தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்று மருத்துவர் ராகேஷ் நாடியல் கூறியுள்ளார்.

சக்திமான் தற்போது சொந்த முயற்சியில் நிற்க முயற்சி செய்கிறது.

முன்பிருந்த நிலையை விட தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.