Home Featured இந்தியா கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி! (காணொளியுடன்)

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி! (காணொளியுடன்)

1275
0
SHARE
Ad

North Kolkata near Ganesh Talkies,கொல்கத்தா – கொல்கத்தாவில் கிரிஷ் பார்க் என்ற இடத்தில கணேஷ் டாக்கீஸ் அருகே கட்டுமான பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

North Kolkata near Ganesh Talkiesஇந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

https://youtu.be/MhcCT3DleI8

Comments