திமுகவில் இணைந்தது குறித்து குறித்து மயூரி கூறுகையில், நான் காமராஜரின் பேத்தி என்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால், மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றால் அது திமுகதான். அதனால்தான் திமுகவில் இணந்தேன் என்றார். மயூரி கண்ணன் திமுகவில் இணைந்ததைக் கேட்டு காங்கிரஸார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Comments