Home Featured கலையுலகம் தற்கொலை: நடிகர் பிரித்திவிராஜ் பற்றிய பரபரப்புக் காணொளி!

தற்கொலை: நடிகர் பிரித்திவிராஜ் பற்றிய பரபரப்புக் காணொளி!

942
0
SHARE
Ad

Prithiveeraajகோலாலம்பூர் – நடிகர் பிரித்திவிராஜ் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மலேசியத் திரையுலகிலும் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு மனிதர்.

அவரது நற்பண்புகளும், ரசிகர்களிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளும் விதமும், மலேசியா முழுவதும் அவருக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நண்பர்களைத் தேடித் தந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முதல் ‘நடிகர் பிரித்திவிராஜ் தற்கொலை’ என்ற பெயரில் காணொளி ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

மலேசிய மக்களை அதிர்ச்சியடையச் செய்த அந்தக் காணொளியில் அப்படி என்னதான் இருக்கிறது?

அந்தக் காணொளி வாயிலாக, ‘தற்கொலை’ பற்றிய பல முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் பிரித்திவிராஜ்.

அந்தக் காணொளி இதோ:-