Home Featured தமிழ் நாடு தேமுதிக அதிருப்தியாளர்கள் சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக தோற்றுவித்தனர்!

தேமுதிக அதிருப்தியாளர்கள் சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக தோற்றுவித்தனர்!

800
0
SHARE
Ad

chandrakumar-Ex vijayakanth partyசென்னை – மக்கள் நலக் கூட்டணியோடு ஏற்பட்ட இணைப்பால், தேமுதிகவிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்கள் அதன் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் (படம்) தலைமையில் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்துள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)