Home Featured இந்தியா கொல்லம் தீவிபத்து : கேரளா சென்று சேர்ந்தார் மோடி!

கொல்லம் தீவிபத்து : கேரளா சென்று சேர்ந்தார் மோடி!

678
0
SHARE
Ad

திருவனந்தபுரம் – கொல்லம் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோசமான தீ விபத்தை நேரடியாகப் பார்வையிடுவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது கேரளா சென்று சேர்ந்துள்ளார்.

இந்த தீவிபத்து தொடர்பாக ஏற்கனவே நிவாரண உதவிகளை அறிவித்திருக்கும் மோடி, தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ நிபுணர் குழுவுடன் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)