Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவிற்கு மனிதாபிமானமோ; இரக்கமோ இல்லை – வைகோ கடும் விமர்சனம்!

ஜெயலலிதாவிற்கு மனிதாபிமானமோ; இரக்கமோ இல்லை – வைகோ கடும் விமர்சனம்!

724
0
SHARE
Ad

vaikoசென்னை – விருத்தாசலம் பிரச்சாரக் கூட்டத்தில் வெயிலால் 2 பேர் இறந்ததற்கு இரங்கல் மற்றம் அஞ்சலி தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு மனிதரிமானமோ, இரக்கமோ இல்லையென்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மற்றவர்களை துன்புறுத்தி ஜெயலலிதா மகிழ்ச்சி காணுவதா என்று வினவியுள்ள வைகோ, அவரது பிரச்சாரக் கூட்டத்தில் 2 பேர் இறந்ததற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆணவப்போக்கு இன்று வரை மாறவில்லை மேலும் அவர் இனியும் திருந்தவே மாட்டார் என கடுமையாக சாடியுள்ளார்.