Home Featured தமிழ் நாடு ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார் – குஷ்பு அறிவிப்பு!

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார் – குஷ்பு அறிவிப்பு!

651
0
SHARE
Ad

kushboo341-600சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அறிவித்துள்ளார்.