Home Featured தமிழ் நாடு அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல்!

அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல்!

654
0
SHARE
Ad

karunaasமதுரை – ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார்.

அவரை மாற்றக்கோரி மதுரை கோரிப்பாளையத்தில் தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தேவர் சிலை அருகே வேட்பாளரை மாற்றவேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணொளி:

#TamilSchoolmychoice