Home Featured தமிழ் நாடு கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகின்றார்!

கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகின்றார்!

700
0
SHARE
Ad

vaiko_20092011_periyarthalam2சென்னை – இன்று அறிவிக்கப்பட்ட மதிமுக வேட்பாளர் பட்டியலின்படி, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டியில் போட்டியிடுகின்றார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)