Home Featured இந்தியா ஜடேஜாவின் திருமண விழாவில் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சி!

ஜடேஜாவின் திருமண விழாவில் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சி!

1067
0
SHARE
Ad

jadeja_0புதுடெல்லி – கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் திருமணம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் தான் வைத்திரு்நத கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது போன்ற காணொளிக் காட்சி பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. இருப்பினும் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் செயல்பட்டதாக புகார் வரும் பட்சத்தில் அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.