புதுடில்லி ,மார்ச்.16- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பின்ர் கனிமொழிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், நேற்று நடைபெற்ற விசாரணையில் எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகள் பலவீனமாக உள்ளதாக சிபிஐ கோர்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஊழலில் அவர் ஈடுபடவில்லை என சிபிஐ சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. இதனால் 2ஜி வழக்கில் இருந்து கனிமொழியின் பெயர் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
