Tag: 2ஜி வழக்கு
2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தது!
புதுடெல்லி - 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19 பேர்...
2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு!
புதுடெல்லி - 2ஜி வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றப்புலனாய்வுத் துறை...
2-ஜி வழக்கு – ஒரே வரித் தீர்ப்பில் அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி
புதுடில்லி - இன்று வியாழக்கிழமை புதுடில்லி பட்டியாலா ஹவுஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் கூடியபோது நீதிபதி ஷைனி ஒரே வரியில் தனது தீர்ப்பை வழங்கினார்.
வழக்கை நடத்திய சிபிஐ தரப்பு தங்களின்...
ஆ.இராசா – கனிமொழி விடுதலை
புதுடில்லி - 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2-ஜி வழக்கில் ஆ.இராசா மற்றும் கனிமொழி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
(மேலும் செய்திகள் தொடரும்)
2ஜி வழக்கில் தீர்ப்பு!
புதுடெல்லி - இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்டிரம் வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவிருக்கிறது.
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கும் இத்தீர்ப்பையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கியப் பிரமுகர்களான ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக...
2ஜி வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு!
புதுடில்லி - 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், வரும் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி குற்றப்புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.
வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப்...
கோலாலம்பூர் –மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கடந்த பல வருடங்களாகவே தக்கவைத்துக்...
மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் 2-ஜி சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்! மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு!
புதுடில்லி – தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் தொடர்பான வழக்கு 2-ஜி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக்கூடாது – காரணம், இதற்கும் 2-ஜி விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என கலாநிதி மாறன் – தயாநிதி...
மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் : தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!
புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மேக்சிஸ்-ஏர்செல் தொடர்பான வழக்கில் புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்...
ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!
புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...