Home இந்தியா ஆ.இராசா – கனிமொழி விடுதலை இந்தியா ஆ.இராசா – கனிமொழி விடுதலை December 21, 2017 1358 0 SHARE Facebook Twitter Ad புதுடில்லி – 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2-ஜி வழக்கில் ஆ.இராசா மற்றும் கனிமொழி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். (மேலும் செய்திகள் தொடரும்)