Tag: ஆ.ராசா
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்
சென்னை : திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இன்று சனிக்கிழமை (மே 29) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
அவர் புற்று நோயால்...
ஆ.ராசா பிரச்சாரம் செய்யத் தடை!
சென்னை: அண்மையில் முதலவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, அவரது கூற்றுக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை...
எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதற்கு ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.
இதனிடையே, அண்மையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...
திமுக : ஆ.ராசா, பொன்முடி துணைப் பொதுச் செயலாளர்களாகத் தேர்வு
சென்னை : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் துணைப் பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் துணை...
2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தது!
புதுடெல்லி - 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19 பேர்...
2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு!
புதுடெல்லி - 2ஜி வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றப்புலனாய்வுத் துறை...
3ஜி-யை தேசத்திற்கு அறிமுகப்படுத்திவன் நான் – டுவிட்டரில் ஆ.ராசா பெருமிதம்!
சென்னை - 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் விடுதலையான முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா புதிதாக டுவிட்டரில் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பதிவாக, "டுவிட்டர் என்னும் சமூக...
2ஜி வழக்கு – சிபிஐ மேல்முறையீடு செய்யும்
புதுடில்லி - 2-ஜி வழக்கில் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு சிபிஐ மேல் முறையீடு செய்யும் என சிபிஐ தரப்பில்...
2-ஜி வழக்கு – ஒரே வரித் தீர்ப்பில் அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி
புதுடில்லி - இன்று வியாழக்கிழமை புதுடில்லி பட்டியாலா ஹவுஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் கூடியபோது நீதிபதி ஷைனி ஒரே வரியில் தனது தீர்ப்பை வழங்கினார்.
வழக்கை நடத்திய சிபிஐ தரப்பு தங்களின்...
ஆ.இராசா – கனிமொழி விடுதலை
புதுடில்லி - 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2-ஜி வழக்கில் ஆ.இராசா மற்றும் கனிமொழி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
(மேலும் செய்திகள் தொடரும்)