Home இந்தியா 3ஜி-யை தேசத்திற்கு அறிமுகப்படுத்திவன் நான் – டுவிட்டரில் ஆ.ராசா பெருமிதம்!

3ஜி-யை தேசத்திற்கு அறிமுகப்படுத்திவன் நான் – டுவிட்டரில் ஆ.ராசா பெருமிதம்!

1080
0
SHARE
Ad

A rajaசென்னை – 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் விடுதலையான முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா புதிதாக டுவிட்டரில் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பதிவாக, “டுவிட்டர் என்னும் சமூக வலைத்தளம் இயங்கும் 3ஜி அலைக்கற்றையை இந்தத் தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் என்ற பெருமிதத்தோடு டுவிட்டரில் இணைகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வரும் ஜனவரி 20-ம் தேதி, 2ஜி வழக்கின் பின்னணி குறித்து ஆ.ராசா எழுதியிருக்கும் நூல் டெல்லியில் வெளியிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.