பிரதமர் வேட்பாளராக பாஸ் கட்சி யாரை ஆதரிக்கிறது? என்னையா? நஜிப்பையா? என்பதை பாஸ் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்று மகாதீர் நேற்று செவ்வாய்க்கிழமை சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்திருக்கும் பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தாகியுடின் ஹசான், “தலைமைத்துவம் என்பது அல்லாஹ்விடம் இருக்கிறது. யார் வர வேண்டுமோ அவரை அல்லாஹ் அனுப்புவார் என்கிறது இறைத்தத்துவம். எனவே பாஸ் அதனையே பின்பற்றுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
Comments