Home உலகம் தைபேயில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

தைபேயில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

944
0
SHARE
Ad

earthquakeதைபே – தாய்வான் தலைநகர் தைபேயில் இன்று புதன்கிழமை மதியம் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் நிறைய கட்டிடங்கள் குலுங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

 

#TamilSchoolmychoice