Home Featured உலகம் இந்தோனேசியா, தைவானில் நிலநடுக்கம்!

இந்தோனேசியா, தைவானில் நிலநடுக்கம்!

828
0
SHARE
Ad

10-1439203311-earthquake-600கோலாலம்பூர் – இன்று அதிகாலை இந்தோனேசியாவின் ஹல்மாஹேராவிலும், தாய்வானின் யங்காங்கிலும் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.21 மணியளவில் ஹல்மாஹேராவில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோரோங்கின் வடமேற்கிலும், 10.13 மணியளவில் தாய்வானின் யங்காங்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice