Home இந்தியா 2ஜி வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு! இந்தியா 2ஜி வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு! December 5, 2017 741 0 SHARE Facebook Twitter Ad புதுடில்லி – 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், வரும் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி குற்றப்புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.