Home இந்தியா ஓராண்டு நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

ஓராண்டு நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

770
0
SHARE
Ad

Jayalalitha-Memorialசென்னை – கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

அவரது நல்லுடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.