Home Featured நாடு டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் காலமானார்!

டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் காலமானார்!

724
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512மூவார் – மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஜோகூர் மாநில மஇகா தலைவரும், ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற, ஆட்சிக் குழு உறுப்பினருமான டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கம் இன்று அதிகாலை காலமானார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)