Home Featured நாடு காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடைத்தன!

காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடைத்தன!

810
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.png

கூச்சிங் – சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்தனர் எனவும், தற்போது, அந்த  ஹெலிகாப்டரின் பாகங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும், செய்திகள் தொடரும்…..