Home Tags சரவாக் ஹெலிகாப்டர் விபத்து

Tag: சரவாக் ஹெலிகாப்டர் விபத்து

விமானியின் அலட்சியம் ஒரு காரணம் – செமினி ஹெலிகாப்டர் விபத்து ஆய்வறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட 6 பேர் பலியாகக் காரணமாக இருந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு, விமானியின் அலட்சியம் ஒரு காரணமாக இருந்துள்ளதாக விபத்து ஆய்வறிக்கை...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பொது விசாரணை அமைக்க கிட் சியாங் வலியுறுத்து!

கோலாலம்பூர் - கடந்த மே 5-ம் தேதி, பாத்தாங் லூப்பாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் தொடர்பாக பொது விசாரணை அமைக்க வேண்டும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்...

இடைத்தேர்தல்களுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்!

புத்ராஜெயா - கோல கங்சார் மற்றும் சுங்கை பெசார் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசி இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கவுள்ளது தேர்தல்...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 6-வது சடலம் மீட்கப்பட்டது!

கூச்சிங் - கடந்த வாரம் வியாழக்கிழமை பாத்தாங் லூப்பாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், இதுவரை 5 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஆறாவது நபரான பிலிப்பைன்ஸ் விமானி ரூடோல்ப் ரெக்ஸ் ராகாசைத்...

ஹெலிகாப்டர் விபத்து: விமானியைத் தேடும் பணி தீவிரம்!

ஸ்ரீ அமான் - கடந்த வாரம் வியாழக்கிழமை பாத்தாங் லூப்பாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், இதுவரை 5 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஆறாவது நபரான பிலிப்பைன்ஸ் விமானி ரூடோல்ப்...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 4ஆம் நாள் தேடுதலில் பல உடைந்த பாகங்கள் மீட்பு!

கூச்சிங் - கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சரவாக் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து நேற்று நான்காவது நாளாகத் தொடர்ந்த மீட்புப் பணிகளின் மூலமாக, அந்த ஹெலிகாப்டரின் உடைந்த, சிதைந்த பாகங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாற்காலி...

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த சுந்தரன் அண்ணாமலைக்கு டாக்டர் சுப்ரா நேரில் அஞ்சலி!

சுபாங் ஜெயா – கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தோட்ட மற்றும்  மூலத் தொழில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுந்தரன் அண்ணாமலையின் இறுதிச் சடங்கில் மஇகா தேசியத்...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் சடலம் உடைந்த பாகத்தோடு சிக்கியிருக்கலாம்!

கூச்சிங் - விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்த அறுவரில் ஐந்து பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்னும் அந்த ஹெலிகாப்டரின் விமானி, கேப்டன் ருடோல்ப் ரெக்ஸ் ராகாஸ் என்பவரின் நிலைமை மட்டும் என்னவானது...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: நோரியா காஸ்னோன் கணவர் அஸ்முனி அப்துல்லா நல்லடக்கம் செய்யப்பட்டார்!

கோலாசிலாங்கூர் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், துணையமைச்சருமான  டத்தோ நோரியா காஸ்மோன் (படம்)  நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு அருகிலேயே, அவருடன் இந்த விபத்தில் மரணமடைந்த அவரது...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 5வது சடலம் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர்!

கூச்சிங் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட ஐந்தாவது சடலம், பேராக் மாநிலத்தின் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் வான் அஹ்மாட்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடல்துறை காவல் படையினரால் கண்டெடுக்கப்பட்ட...