Tag: சரவாக் ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து: இதுவரை 5 சடலங்கள் மீட்பு!
கூச்சிங் - கடந்த வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த 6 பேரும் மரணமடைந்துவிட்டதாக நம்பப்படுகின்றது.
இதுவரை, பலியான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், தோட்டத் தொழில் துறை...
ஹெலிகாப்டர் விபத்து: சுந்தரன் அண்ணாமலையின் சடலம் அடையாளம் காணப்பட்டது!
கூச்சிங் - கடந்த வியாழக்கிழமை சரவாக்கில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.
இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதனையடுத்து...
சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 2வது சடலமும் கிடைத்தது!
கூச்சிங் - சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் அந்த விபத்தில் மரணமடைந்த இரண்டாவது பயணியின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
ஹெலிகாப்டர் விபத்தில் நோரியா மரணம்: சுங்கை பெசாரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல்!
கோலாலம்பூர் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோன் மரணமடைந்தது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காரணம், கடந்த 2013-ம் ஆண்டு 13-வது...
சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது!
கூச்சிங் - சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில், நடத்தப்பட்டு வரும் தேடுதல் வேட்டையில், பாத்தாங் லூப்பார், லிங்கா அருகே இன்று காலை மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 8.34 மணியளவில் அச்சடலம்...
சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: உடைந்த பாகங்கள் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் கண்டுபிடிப்பு –...
கூச்சிங் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் சிலவற்றை பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளதாக பிரதமர் நஜிப் இன்று கூச்சிங்கில் அறிவித்தார்.
ஏற்கனவே, அந்த ஹெலிகாப்டரில் பயணம்...
ஹெலிகாப்டர் விபத்து: துணையமைச்சர் நோரியாவின் சடலம் அடையாளம் காணப்பட்டது!
கூச்சிங் – சரவாக்கில் நேற்று காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், இன்று அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஒரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
இந்நிலையில், அது துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோனின் சடலம் தான் எனத் தற்போது...
சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண்ணின் சடலம் கிடைத்தது!
கூச்சிங் - நேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், அதன் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செபுயாவ் என்ற இடத்தில் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில்...
காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடைத்தன!
கூச்சிங் – சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்தனர் எனவும், தற்போது, அந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது...
சரவாக்: ஹெலிகாப்டர் இன்னும் கிடைக்கவில்லை! முழு வீச்சில் தேடும் பணிகள்!
கூச்சிங் - நேற்று ஐந்து பிரமுகர்களோடு காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. காவல் துறை, இராணுவம், தீயணைப்புத்துறை என அனைத்து தரப்புகளும் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புக்...