Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது!

501
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கூச்சிங் – சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில், நடத்தப்பட்டு வரும் தேடுதல் வேட்டையில், பாத்தாங் லூப்பார், லிங்கா அருகே இன்று காலை மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 8.34 மணியளவில் அச்சடலம் மீட்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் துணை இயக்குநர் பார்ஹான் சுப்யான் போர்ஹான் உறுதிப்படுத்தியுள்ளார்.