Home Featured உலகம் பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்: மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றியை நோக்கி ரோட்ரிகோ!

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்: மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றியை நோக்கி ரோட்ரிகோ!

848
0
SHARE
Ad

Rodrigo duterte-philippinesமணிலா – இன்று நடைபெற்ற பிலிப்பைன்ஸ் தேர்தலில் அதிபர் பதவிக்கான போட்டியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், அனைவரும் எதிர்பார்த்தபடி அனல் பறக்கும் உரையாற்றும் வல்லமை பெற்ற – சர்ச்சைக்குரிய ரோட்ரிகோ டுடெர்ட்டே மிகப் பெரிய பெரும்பான்மை வாக்குகளில் முன்னணி வகிக்கின்றார் எனத் தகவல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

(மேலும் விவரங்கள் தொடரும்)