Home Featured நாடு பெர்சியாரான் பாராட்டில் விபத்து: கட்டிட இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்!

பெர்சியாரான் பாராட்டில் விபத்து: கட்டிட இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்!

566
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – பெர்சியாரான் பாராட் அருகே புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றை சரிந்ததில் இடிபாடுகளில் 6 வங்கதேசத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு வங்கதேசத் தொழிலாளர்கள் இன்னும் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice