Home Featured கலையுலகம் வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிக்க முடியவில்லை – நடிகர் சூர்யா மன்னிப்பு!

வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிக்க முடியவில்லை – நடிகர் சூர்யா மன்னிப்பு!

660
0
SHARE
Ad

Actor Surya in Yamudu 2 Telugu Movie Photosசென்னை – நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என்றும், அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், முதல் முறையாகத் தனது வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை வாக்களிக்கும் படி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து விட்டு, தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதை எண்ணி வருத்தமடைவதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice