Home Featured தமிழ் நாடு அதிமுக 111 – திமுக/காங்கிரஸ் 99 – மக்கள் நலக்கூட்டணி 3 – பாமக 2...

அதிமுக 111 – திமுக/காங்கிரஸ் 99 – மக்கள் நலக்கூட்டணி 3 – பாமக 2 – பாஜக 1 – இழுபறி 16 – தந்தி தொலைக்காட்சியின் வாக்களிப்புக்கு பிந்திய கணிப்பு!

942
0
SHARE
Ad

karunanithi-jayalalitha-சென்னை – தமிழகத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், நடுநிலையைப் பின்பற்றும்  அலைவரிசையாகவும் பார்க்கப்படும் தந்தி டிவி நடத்தி வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் பின்வருமாறு இருக்கும் என அறிவித்துள்ளது.

அதிமுக  – 111 தொகுதிகள்

திமுக –       99 தொகுதிகள்

இழுபறி நிலையில் – 16 தொகுதிகள்

பாஜக – 1 தொகுதி (குறிப்பாக வேதாரண்யம் தொகுதி – இங்கு மோடி பிரச்சாரம் செய்தார்)

மக்கள் நலக் கூட்டணி – 3 தொகுதிகள்

பாமக – 2 (குறிப்பாக பென்னாகரம்)

(மேலும் விவரங்கள் தொடரும்)