Home Featured இந்தியா புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமைக்கின்றது!

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமைக்கின்றது!

784
0
SHARE
Ad

NR.Rangasamy-CM-Puthucheriபுதுச்சேரி – இன்று வெளியிடப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் 17 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு முதல்வர் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 8 தொகுதிகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 4 தொகுதிகளை அதிமுக வென்றது.

#TamilSchoolmychoice

ஒரே ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கின்றார்.