Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா 6வது முறையாக 28 அமைச்சர்களுடன் பதவியேற்றார்! பதவியேற்பு விழா நிறைவு!

ஜெயலலிதா 6வது முறையாக 28 அமைச்சர்களுடன் பதவியேற்றார்! பதவியேற்பு விழா நிறைவு!

874
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா இனிதே நிறைவடைந்துள்ளது. அவருடன் 28 அமைச்சர்களும் குழுக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அடுத்து ஜெயலலிதா தமிழக தலைமைச் செயலகம் செல்வார் என்றும் அங்கு சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(மேலும் செய்திகள் தொடரும்)

#TamilSchoolmychoice