Home Featured தமிழ் நாடு தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா! முதல் நாளில் 4 கோப்புகளில் கையெழுத்திட்டார்!

தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா! முதல் நாளில் 4 கோப்புகளில் கையெழுத்திட்டார்!

641
0
SHARE
Ad

jayalalithaசென்னை – மிகச் சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வராக ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவையின் 28 அமைச்சர்களும் பதவியேற்றதைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, தலைமைச் செயலகம் வந்தடைந்தார்.

அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு காலைச் சிற்றுண்டியை இலவசமாக வழங்கும் கோப்பாகும்.