Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா பதவியேற்பு விழா – படக் காட்சிகள் (தொகுப்பு 1)

ஜெயலலிதா பதவியேற்பு விழா – படக் காட்சிகள் (தொகுப்பு 1)

793
0
SHARE
Ad

சென்னை – நேற்று நண்பகல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட படக் காட்சிகள்:-

Jayalalitha-swearing-2 பதவியேற்க மேடையில் வருகை தரும் ஜெயலலிதாவுக்கு வணக்கம் செலுத்தும் அமைச்சர்கள்…காலில் யாரும் விழக்கூடாது என ஜெயலலிதா கடுமையானக் கட்டளை பிறப்பித்துவிட்டதால், அமைச்சர்கள் நன்கு குனிந்து வணக்கம் செலுத்தியதோடு சரி…

Jayalalitha-swearing-6-rosaiah-flowers ஆளுநர் ரோசய்யாவுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்பு நல்கப்படுகின்றது…

#TamilSchoolmychoice

Jayalalitha-swearing in- stageரோசய்யா முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் ஜெயலலிதா….

Jayalalitha-swearing-thanking- கூட்டத்தினரை நோக்கி நன்றி தெரிவிக்கும் ஜெயலலிதா… 

Jayalalitha-swearing-4-rosaiah-stageமேடையில் ரோசய்யா, ஜெயலலிதாவுடன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பதவியேற்கும் அமைச்சர்கள்… 

Jayalalitha-swearing-5-crowds-outside ஜெயலலிதா வரும் வழியெல்லாம் திரண்டு நின்று ஆதரவு காட்டிய பொதுமக்கள்…

Jayalalitha-swearing-7-crowds outside- ஜெயலலிதா செல்லும் வழியெல்லாம் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு வரவேற்பு வழங்கிய பொதுமக்கள்…

Jayalalitha-swearing-8-screen சென்னையில் உள்ள முக்கிய மையங்களில் அகண்ட திரைகள் நிர்மாணிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டது…

-செல்லியல் தொகுப்பு