Home Featured தொழில் நுட்பம் தமிழில் சுருக்கு வழியில் தட்டச்சு செய்வது எப்படி? காணொளி விளக்கம்!

தமிழில் சுருக்கு வழியில் தட்டச்சு செய்வது எப்படி? காணொளி விளக்கம்!

1352
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தட்டச்சுப் பொறிகளில் (டைப்ரைட்டர்) தமிழைப் பயன்படுத்தும் காலகட்டம் கடந்து போக, இப்போது கணினிகளில் தமிழைத் தட்டச்சு செய்யும் காலம் வந்துவிட்டது.

இப்போது அதையும் தாண்டி, ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளில், தமிழ் அரங்கேறி, இப்போது கைத்தொலைபேசிகளிலேயே தமிழைத் தட்டச்சு செய்து ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தொழில்நுட்பம் வந்து விட்டது.

செல்லினம் குறுஞ்செயலி (மொபைல் எப்) மூலம் இத்தகைய தமிழ் மொழி தட்டச்சு பரிமாற்றங்கள் சாத்தியமாகியுள்ளது.

#TamilSchoolmychoice

சரி “தமிழில் சுருக்குவழி தட்டச்சு செய்வது செய்வது எப்படி” என்பதை விளக்கும் காணொளி ஒன்றை சென்னையைச் சேர்ந்த சிவ.தினகரன் யூடியூப் இணையத் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

செல்லினம் குறுஞ்செயலியிலும் இடம் பெற்ற அந்த காணொளியை வாசகர்களின் பார்வைக்கு கீழே வழங்குகிறோம்.