Home Featured இந்தியா இந்தியாவின் மதுரா நகரில் போலீஸ்-மதவாத குழுவுக்கு இடையில் மோதல் – 24 பேர் பலி!

இந்தியாவின் மதுரா நகரில் போலீஸ்-மதவாத குழுவுக்கு இடையில் மோதல் – 24 பேர் பலி!

913
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512மதுரா – வட இந்தியாவின் மதுரா நகரில் ஒரு மதவாத குழுவுக்கும் இந்தியப் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 23 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,  2 போலீசார் மரணமடைந்துள்ளனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)