Tag: இந்தியக் காவல் துறை
உதயநிதி டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்படுவாரா?
புதுடில்லி : உதயநிதி ஸ்டாலில் அண்மையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய போது, ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று கூறியதாக ஊடகத்...
குஷ்பு சென்ற காரை லாரி மோதியது- தீய நோக்கமா என்பது குறித்து காவல் துறை...
சென்னை: பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஷ்பு சுந்தர் புதன்கிழமை கார் விபத்தில் சிக்கினார். ஆனால், அந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
குஷ்பு சுந்தர் தனது காரில் பயணம் செய்த போது...
பெங்களூரில் வன்முறை, இருவர் மரணம்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர் பதிவிட்ட முக நூல் பதிவால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.
சாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது
சாத்தான் குளம் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் அறுவரை மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை காவல் துறை...
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட நாற்பத்து ஒன்பது பிரபலங்கள் மீதான, தேச துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல் துறை முடிவு செய்துள்ளது.
குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா மறுத்தது
கோலாலம்பூர் – இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறை ஏர் ஆசியாவுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா நிறுவனம் மறுத்திருக்கிறது.
இன்று கோலாலம்பூர் பங்கு சந்தைக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ஏர் ஆசியா...
கர்ணனைத் தேடும் கொல்கத்தா காவல் துறை!
சென்னை – சர்ச்சைக்குரிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.எஸ்.கர்ணனை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கைது மேற்கு வங்காள மாநிலத்தின் காவல் துறையினர் சென்னை வந்துள்ளனர்.
இருப்பினும் கர்ணன்...
ராகுல் காந்தி மீண்டும் கைது!
புதுடில்லி - இந்தியா கேட் நினைவுச் சின்னம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்திச் சென்ற ராகுல் காந்தி புதுடில்லி காவல் துறையினரால், தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
இந்தியாவின் மதுரா நகரில் போலீஸ்-மதவாத குழுவுக்கு இடையில் மோதல் – 24 பேர் பலி!
மதுரா - வட இந்தியாவின் மதுரா நகரில் ஒரு மதவாத குழுவுக்கும் இந்தியப் போலீசாருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 23 போலீசார்...
இந்திய-நேபாள எல்லை இராணுவப் படைக்குத் தலைவராக தமிழகப் பெண் நியமனம்!
புதுடெல்லி - இந்தியா - நேபாளம், பூடான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துணை இராணுவப் படையான சாஷாஸ்ட்ரா சீமா பாலுக்குத் தலைவராக தமிழக காவல்துறை அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ்...