Home Featured இந்தியா ராகுல் காந்தி மீண்டும் கைது!

ராகுல் காந்தி மீண்டும் கைது!

828
0
SHARE
Ad

rahul-gandhi

புதுடில்லி – இந்தியா கேட் நினைவுச் சின்னம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்திச் சென்ற ராகுல் காந்தி புதுடில்லி காவல் துறையினரால், தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)