Home Featured உலகம் முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணம்! Featured உலகம்Sliderஉலகம் முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணம்! June 4, 2016 539 0 SHARE Facebook Twitter Ad பீனிக்ஸ் (அரிசோனோ) – விளையாட்டுத் துறையின் சகாப்தமாகவும், குத்துச்சண்டை துறையில் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்குப் பெயர் பொறித்தவருமான முகமது அலி (வயது 74) உடல்நலக்குகுறைவால் காலமானாதாக பிபிசி உட்பட அனைத்துலக இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.