Home Featured தமிழ் நாடு ஜே.கே.ரித்தீஷ் மருத்துவமனையில் அனுமதி!

ஜே.கே.ரித்தீஷ் மருத்துவமனையில் அனுமதி!

584
0
SHARE
Ad

JKrithishlongசென்னை – நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 5-ம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருதயக் கோளாறு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தற்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ரித்தீஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice