Home Featured உலகம் மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா கல்லறையில் மோடி!

மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா கல்லறையில் மோடி!

848
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவுக்கு வருகை புரிந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வருகையின் ஒரு பகுதியாக மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் கல்லறைக்கும் வருகை தந்து மரியாதை செலுத்தினார்.

Narendra Modi-paying respects to Sunitha williams

கல்பனா சாவ்லா கல்லறையில் மோடி…

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் விண்வெளிக் கலம் கொலம்பியா விபத்துக்குள்ளானதில் மரணமடைந்த இந்தியா வம்சாவளி வீராங்கனை கல்பனா சாவ்லா மற்றும் அதே விபத்தில் மரணமடைந்த மற்ற விண்வெளி வீரர்களின் கல்லறைகள் அமைந்திருக்கும் ஆர்லிங்டன் கல்லறை நினைவிடத்திற்கு வருகை தந்த மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், கல்பனா சாவ்லா குடும்பத்தினரையும் சந்தித்து தனது அனுதாபங்களை மோடி தெரிவித்துக் கொண்டார்.