Home Featured தொழில் நுட்பம் ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாடு: பங்கேற்பாளர்கள் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கினர்!

ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாடு: பங்கேற்பாளர்கள் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கினர்!

816
0
SHARE
Ad

குப்பர்ட்டினோ -மலேசிய நேரப்படி, சரியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.00 மணிக்குத் (அமெரிக்க நேரம் காலை 10.00 மணி) தொடங்கவிருக்கும் ஆப்பிள் பதிவு பெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டிற்குப் பங்கேற்பாளர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் மலேசிய நேரம் திங்கட்கிழமை இரவு 11.00 மணி அளவில் எடுக்கப்பட்டவையாகும்.

Apple-wwdc-q மாநாட்டு அரங்கின் வெளியே அணிவகுத்து நிற்கும் ஆப்பிள் நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டாளர் மாநாட்டின் பங்கேற்பாளர்கள்…

#TamilSchoolmychoice

Apple-wwdc-q-2

ஆப்பிள் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் ஆண்டு மாநாடு நடைபெறும் மாநாட்டு அரங்கத்திற்குள் நுழைவதற்குக் காத்திருக்கும் பங்கேற்பாளர்கள்…