Home Featured உலகம் யூரோ 2016: அயர்லாந்து 1 – சுவீடன் 1; இத்தாலி 2-பெல்ஜியம் 0

யூரோ 2016: அயர்லாந்து 1 – சுவீடன் 1; இத்தாலி 2-பெல்ஜியம் 0

551
0
SHARE
Ad

euro-ireland-sweden

euro-italy-beligium

பாரிஸ் – நேற்றைய ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அயர்லாலாந்து குடியரசும், சுவீடனும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சரிசமமாக முடித்துக் கொண்டன.

#TamilSchoolmychoice

மற்றொரு ஆட்டத்தில், பலம் வாய்ந்த இத்தாலியக் குழு பெல்ஜியத்தை 2-0 கோல் கணக்கில் தோற்கடித்து, வெற்றியோடு தனது பயணத்தைத் தொடக்கியுள்ளது.

நேற்று ஸ்பெயின்-செக்கோஸ்லாவாகியா மோதிய  முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.