Home Featured கலையுலகம் பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் காலமானார்!

பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் காலமானார்!

705
0
SHARE
Ad

A. C. Tirulokchandarசென்னை – எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களின் பல வெற்றிப் படங்களை இயக்கிய பழம் பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.அவருக்கு வயது 80.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.