Home Featured உலகம் யூரோ : சுலோவாக்கியா 2-ரஷியா 1; சுவிட்சர்லாந்து 1-ரொமானியா 1; பிரான்ஸ் 2-அல்பானியா 0

யூரோ : சுலோவாக்கியா 2-ரஷியா 1; சுவிட்சர்லாந்து 1-ரொமானியா 1; பிரான்ஸ் 2-அல்பானியா 0

571
0
SHARE
Ad

euro-russia-slovakia-score

euro-switzerland-romania-score

euro-france-albania-score

#TamilSchoolmychoice

பாரிஸ்- நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷியா 2-1 கோல் எண்ணிக்கையில் சுலோவாக்கியாவிடம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து அதற்கு இருக்கும் இன்னொரு ஆட்டத்தில் அது வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் ரொமானியாவும், சுவிட்சர்லாந்தும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.

மூன்றாவது ஆட்டத்தில் உபசரணை நாடான பிரான்ஸ் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில், அல்பானியாவைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.