Home Featured கலையுலகம் “நெருப்புடா” – இணையத் தளங்களில் தெறிக்கும் ‘கபாலி’ 2-வது முன்னோட்டம்!

“நெருப்புடா” – இணையத் தளங்களில் தெறிக்கும் ‘கபாலி’ 2-வது முன்னோட்டம்!

651
0
SHARE
Ad

Kabali-teaserசென்னை – நேற்று மாலை ‘கபாலி’ படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியாகி, இணையத் தளங்களைத் தெறிக்க விட்டிருக்கின்றது.

நெருப்புடா – பாடல் பின்னணியில் ஒலிக்க, ரஜினிகாந்தின் இளவயது தோற்றம், நடுத்தர வயது, சற்றே முதுமையான தோற்றம் – போன்ற வித்தியாசமான தோற்றங்களில் அவர் உலா வரும் காட்சிகள் முன்னோட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

வெளியான சிறிது நேரத்தில் இலட்சக்கணக்கானோர் படம் வெளியிடப்பட்ட யூடியூப் இணையத் தளத்தை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கபாலி படத்தின் இரண்டாவது முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-