Home Featured நாடு இடைத் தேர்தல் வாக்குப் பதிவு: கோலகங்சாரில் 71%; சுங்கை பெசாரில் 74%!

இடைத் தேர்தல் வாக்குப் பதிவு: கோலகங்சாரில் 71%; சுங்கை பெசாரில் 74%!

596
0
SHARE
Ad

voting-ballot-box-சுங்கை பெசார்/கோலகங்சார் – இன்று மாலை 5.00 மணியுடன் இரட்டை நாடாளுமன்றத் தேர்தல்களின் வாக்களிப்பு சுமுகமாக நடந்து முடிந்தது.

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப் படி, கோலகங்சாரில் 71 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சுங்கை பெசாரில் அதைவிட சற்று அதிகமாக 74 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கின்றது.

வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இன்றிரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்!

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)